
பாடசாலையின் தூரநோக்கு
தேசிய ஒருமைப்பாடு , தேசிய தனித்துவம் , தேசிய பிணைப்பு கொண்ட சமூகத்தை உருவாக்குவோம்.
பாடசாலையின் பணிக்கூற்று
சாந்தமான மனதும் பரஸ்பர ஒத்துழைப்பும் பண்பாடும் , உண்மையும் , இலட்சியமும் கொண்ட சமூகத்தை நாட்டின் எதிர்காலத்துக்காக உருவாக்குவோம்.