சிறந்த கல்வி ,இணைப்பாடவிதான செயற்பாட்டின் ஊடாக நவீன வேலை உலகிற்கு ஏற்ற வகையில் நற்பண்பும் நல்லிணக்கமும் , தைரியத்தோடும் கூடிய அறிவும் ஆற்றலும் கொண்ட மாணவ சமூகத்தை உருவாக்குவோம்.